ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் கையெழுத்து மக்கள் கோரிக்கைகைளை நிறைவேற்றதான் போடுவேன்.. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி..
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதியில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸடாலின் என்ற நிகழ்வில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்....