Wed. Dec 4th, 2024

Month: January 2021

ஒருமித்த உணர்வோடு பணியாற்றினால் தேர்தலில் வெற்றி உறுதி… முதல்வர் இ.பி.எஸ். நம்பிக்கை..

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு...

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடத்தப்படும்…. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி…

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல்கள் முழுமையாக, முறையாக நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வேலூர் மாவட்டம்...

இதோ.., தீப் பற்றி எரியத் தொடங்கி விட்டதே…. தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்காதீங்க… எச்சரிக்கும் நமது எம்.ஜி.ஆர்.. நாளிதழ்..

அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க.வை இணக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திரும்ப திரும்ப திருவாய் மலர்ந்து வருகிறார் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார். அவருக்கு...

புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ. நியமனம்.. பா.ஜ.க. நிர்வாகி விக்ரமனுக்கு அடித்தது அதிர்ஷ்டம்…

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நியமன எம்.எல்.ஏவாக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த விக்ரமனை நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி யூனியனில் 30 சட்டப்பேரவை உறுப்பினர்களும்,...

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல்…

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அந்தோணி பிளிங்கனை தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்....

அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி முற்பகலில் ஆலோசனை…

நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக காலை 11,30 மணியளவில் அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களுடன் பிரதமர்...

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம் இன்று… 73 வது நினைவி நாளில் காந்தியின் நினைவைப் போற்றுவோம்.. ஓங்கட்டும் மகாத்மா புகழ்…

அணையா விளக்காய் அகிலமெங்கும் நிறைந்திருந்து… அருளொளியால் நெறிப்படுத்தி….. அகவொளியை கூட்டுகின்ற அண்ணல்தம் நினைவின்நாள்! அறம்பெருக்கி நெஞ்சின் உரம் கூட்டிய அமரன்...

அரசியல் கடந்து பார்த்து ரசிக்க வேண்டிய வீடியோ… உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் சாதாரண மனிதர்களின் நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வதற்கு மனிதநேயம் மிகுதியாக இருக்க வேண்டும்….. பண்டைய இந்திய, தமிழ் தலைவர்களிடம் அந்த அற்புத குணம் நிறைவாக இருந்தது… மதிப்பிற்குரியவர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது தன்னிலை மறப்பதென்பதில் கற்றவர்களும் விதிவிலக்கல்ல…. எளியவர்களின் ஆசையைக் கேட்டுஅதை நிறைவேற்றி வைக்கிற மனம், யோசிக்காமல் அடுத்த நொடியே தோன்றுவதும், வழிகாட்டுவதும் சமத்துவத்தை விரும்புகிறவர்களின் அதீத மாண்பு….

ஆளுநரிடம் 7 பேர் விடுதலையை முதல்வர் இ.பி.எஸ். வலியுறுத்தினார்.. அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று இரவு (29.01.2021) சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் புரோகித்தை சந்தித்துப் பேசினார். இந்த...

திருவள்ளூர் மாவட்டம் திருப்புமுனை தருமா? தி.மு.க. வேட்பாளர்கள் யார், யார்? அமைச்சராகும் அதிர்ஷ்ட புள்ளி யார் ?ஸ்பீடு ஸ்கேன் ரிப்போர்ட்…

திருவள்ளூர் தொகுதியில் தற்போதைய தி.மு.க. சடடமன்ற உறுப்பினர் V.G. ராஜேந்திரனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று அண்ணா அறிவாலய நிர்வாகிகள்...