அணையா விளக்காய் அகிலமெங்கும் நிறைந்திருந்து…
அருளொளியால் நெறிப்படுத்தி…..
அகவொளியை கூட்டுகின்ற அண்ணல்தம் நினைவின்நாள்!
அறம்பெருக்கி நெஞ்சின் உரம் கூட்டிய அமரன் புகழ் போற்றிடுவோம்!”