யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு… ஓ.பி.எஸ்.. கண்டனம். வைகோ போராட்டம் அறிவிப்பு..
இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இடிக்கப்பட்டது, அங்குள்ள தமிழர்களை மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையேயும் அதிர்ச்சியை...