Sun. Nov 24th, 2024

முக்கிய செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் திறமைசாலிகள்… செல்வி  ஜெயலலிதா ‘புகழ்’ வழக்கறிஞர் ஜோதி பாராட்டு… திமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் 14 அதிகாரிகள் சஸ்பெண்ட்… ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிர்மலா சீதாராமன்… ஆட்சி தலைமைக்கு சிக்கலை உருவாக்கும் வீட்டுவசதி வாரிய ‘பகீர்’ மோசடிகள்… மோடி பிறந்தநாளை கேவலப்படுத்திய தமிழக பிஜேபி தலைவர்கள்… “மக்கள் டிஜிபி” சங்கர் ஜிவால் ஐபிஎஸ்…மனம் குளிர பாராட்டும் தாய்மார்கள்… காக்கிச்சட்டைகளின் ஆபத்பாந்தவன்… இபிஎஸ் உடனான அருண் ஐபிஎஸ் சந்திப்பை ஊதி பெரிதாக்கும் கயமைத்தனம்… அமைச்சர் பதவியை குறி வைக்கும் திமுக எம்எல்ஏ ராஜேந்திரனின் சூழ்ச்சி…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவார்ந்த அறிவுரை; கவிஞர் வைரமுத்து நேர்மைக்குப் பாராட்டு…

தாரை இளமதி., சிறப்புச் செய்தியாளர்… முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் 35 வது அமைச்சராக பதவியேற்று இருக்கும் இளைஞர்...

டிச.14 ல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு.. தமிழக அமைச்சரவையை மாற்றியமைக்க முதல்வர் முடிவு..

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இரண்டாவது முறையாக நாளை மறுநாள் (டிசம்பர் 14) மாற்றியமைக்கப்படவுள்ளது. முதல்வரின் புதல்வரும் சேப்பாக்கம்...

தமிழ்நாடு அரசின் செய்தித்துறையா… ‘தேவர் சாதி’ துறையா? திராவிட மாடல் ஆட்சிக்கு அழகா., இது?

திமுக ஆட்சியோ.. அதிமுக ஆட்சியோ, அரசு துறைகளில் சிறப்பான முக்கியத்துவம் பெறுவது செய்தி மக்கள் தொடர்புத் துறை தான். தமிழ்நாடு...

மாண்டஸ் புயல்: அரசு உயர் அதிகாரிகளுக்கு வெ.இறையன்பு ஐஏஎஸ் அறிவுரை….

மாண்டஸ் புயல் எச்சரிகையை தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக...

குஜராத்தில் பாஜக வரலாறு காணாத வெற்றி.. பிரதமர் மோடிக்கு குவியும் பாராட்டு….

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவையில் பாஜக மகத்தான வெற்றிப் பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு மேல் அதீத இடங்களை கைப்பற்றியுள்ளதால், முந்தைய தேர்தலில்...

இஸ்லாமிய அரசியலில் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி!
முண்டாசு கவிஞரின் புரட்சி பெண்ணாக முழங்கும் தன்வீரா பேகம்…..

இஸ்லாமிய அரசியலில் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி!முண்டாசு கவிஞரின் புரட்சி பெண்ணாக முழங்கும் தன்வீரா பேகம்….. பொது வாழ்வில் பெண்கள் ஆர்வம்...

ஐ.பெரியசாமியின் தியாகத்தை பற்றி தெரியாமல் ஆட்டம் போடுகிறார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்….

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கடிவாளம் போடுவாரா, முதல்வர்? தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அண்மைக்கால செயல்பாடுகள்,...

முரசொலி ‘சிலந்தி’க்கு எல்லாம் உரைக்கவே செய்யாதா?

தாரை இளமதி., சிறப்புச் செய்தியாளர்… முரசொலி பத்திரிகை ஒரு டாய்லெட் பேப்பர் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை பத்திரிகையாளர்...

முதல்வர், அமைச்சர்கள் மீதான அதிருப்தியை மடைமாற்ற முயற்சிக்கிறார் துரைமுருகன்…

விரக்தியில் இருக்கும் திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்த பாஜக பிசாசை கையில் எடுக்கும் தந்திரம்…. தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்… தமிழகத்தில்...