Mon. Apr 21st, 2025

திமுக அரசுக்கு முட்டுக்கொடுத்தால் தமிழக அரசு அதிகாரிகள் கொண்டாடுவார்கள்…

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு விநோதமான நோய் ஒன்று...

ஹெச். ராஜா டம்மி பீஸ்…வெறுப்பை காட்டும் டெல்லி பாஜக மேலிடம்……ரங்கராஜ் பாண்டே, மாரிதாஸை விட இளக்காரமாகிவிட்ட பரிதாபம்…

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுமத்தியில் ஆட்சி அமைத்த இந்த 9 ஆண்டுகளில்தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பிரபலங்கள்ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடார்...

வெறிச்சோடி கிடக்கும் தலைமைச் செயலகம்..
பட்ஜெட் தயாரிப்பில் அக்கறை காட்டாத அமைச்சர்கள்..
இடைத்தேர்தலே கதியென கிடப்பது நியாயமா?…

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்திருக்கும் தலைமைச் செயலகம்பிப்ரவரி முதல்வாரத்தில் இருந்து பரபரப்பின்றி வெறிச்சோடி கிடக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்...

ஒரு ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம்… வாக்காளர்கள் இதயத்துடிப்பை அதிகரித்திருக்கும் இடைத்தேர்தல்….

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகளின் எண்ணிக்கை தான் அதிகமாகி கொண்டே...

சவுக்கு சங்கர் ஒரு டுபாக்கூர் போராளி…. ரத்த கண்ணீர் வடிக்கும் ஜெயா டிவி ஊழியர்கள்…

சமூக ஊடகங்களில் இன்றைய தேதியில் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும்அநீதிகளுக்கு எதிராகவும்குரல் கொடுக்கிற போராளியாக நடமாடிக் கொண்டிருக்கிறார் சவுக்கு சங்கர்.. யூ டியூப்...

கலைஞரின்-துரோகம்-விஸ்வரூபம் காட்டிய வீரபாண்டி ஆறுமுகம்

கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் விவகாரம், தமிழகத்தில் சூட்டை கிளப்பியிருக்கிறது. பேனா நினைவுக் சின்னம் அமைக்கும் பணியை திராவிட...

பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் மாற்றத்தின் பின்னணியில் மர்மம் என்ன? ஹீரோவாக உயர்ந்து நிற்கும் அமைச்சர் எ.வ.வேலு…

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ், பிப்ரவரி ரி 8 ஆம் தேதி பதிவு ஏற்றுக் கொண்டார். ராணிப்பேட்டை...

நீலாங்கரை முனுசாமி புதல்வருக்கு முதல்வர் அலுவலகத்தில் பணி; செய்தித்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி நினைவிடத்திற்கு அருகில் கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில்...

திமுக அமைச்சர் பொன்முடி டார்ச்சர்.?தப்பி பிழைத்த ஐஏஎஸ் அதிகாரி…

தாரை இளமதி., சிறப்புச் செய்தியாளர்… ஜனவரி 30 ஆம் தேதி இரவு, விழுப்புரம், கிருஷ்ணகிரி, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு...

சேலம் மாநகராட்சியை தாக்கிய ‘நல்லரசு’ புயல்….

சேலம் மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. மாதத்திற்கு ஒருமுறை என்ற வழக்கப்படி இன்று...