வெறிச்சோடி கிடக்கும் தலைமைச் செயலகம்..
பட்ஜெட் தயாரிப்பில் அக்கறை காட்டாத அமைச்சர்கள்..
இடைத்தேர்தலே கதியென கிடப்பது நியாயமா?…
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்திருக்கும் தலைமைச் செயலகம்பிப்ரவரி முதல்வாரத்தில் இருந்து பரபரப்பின்றி வெறிச்சோடி கிடக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்...