Sat. Apr 19th, 2025

அ தி மு க

திமுக அபகரித்த நிலங்களை மீட்டுத் தந்தவர் ஜெயலலிதா… முதல்வர் பழனிசாமி பேச்சு..

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜேஷை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது,...

இறைவனால் தேனி மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்ட கொடைதான் ஓ.பன்னீர்செல்வம்… முதல்வர் இ.பி.எஸ்., புகழாரம்….

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் மீண்டும் போட்டியிடும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பரப்புரை...

எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்ற திமுக.வை அப்புறப்படுத்த வேண்டும்.. முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்….

திருநெல்வேலி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேடபாளர்கள் ஐ.எஸ். இன்பதுரை(ராதாபுரம்) கணேசராஜா (நாங்குநேரி) ஜெரால்டு (பாளையங்கோட்டை) ஆகியோரை ஆதரித்து...

போடியில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்…27ல் வாக்குசேகரிப்பு..

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 4 வது சுற்றுப்பயணத்தை 27 ம் தேதி சனிக்கிழமையன்று தொடங்குகிறார். அவரின் சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்ற, என் உயிரைக் கூட கொடுப்பேன்… முதல்வர் இ.பி.எஸ். உருக்கம்…

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய...

தன்னை மாதிரி விளைநிலத்தில் இறங்கி களையெடுப்பாரா முக.ஸ்டாலின்? போலி விவசாயி கேலிக்கு இ.பி.எஸ்.,பதிலடி….

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பரப்புரை...

தி.மு.க.வில் வாரிசுகள் மட்டும்தான் பதவியில் இருப்பார்கள். 20 வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது… திமுக ஆட்சிக்காலத்தில்...

மனித உரிமை மீறல்;இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்…அதிமுக வலியுறுத்தல்…

ஐ.நா.,வில் நிறைவேற்றப்படவுள்ள இலங்கை உள்நாட்டு போரின்போது நேரிட்ட மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தின் மீது இலங்கைக்கு எதிராக இந்தியா...

மிகை மின்மாநிலமாக இருப்பதால் தொழில்வளர்ச்சியில் தமிழகம் முன்னணி… முதல்வர் இ.பி.எஸ்.பெருமிதம்…

கிருஷ்ணகிரியில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மிகை மின்மாநிலமாக இருப்பதால்,...

ஏற்காடு சித்ராவை வெளுத்து வாங்கிய இளங்கோவன்.. கொதிக்கும் நெருப்பில் ஏற்காடு அதிமுக…

ஏற்காடு தொகுதி சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ சித்ரா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, சேலம் புறநகர்...