Sat. May 18th, 2024

அ தி மு க

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர்கபில் மீது பரபரப்பு புகார்.. கோடிகணக்கில் மோசடி செய்துள்ளதாக அவரது உதவியாளர் குற்றச்சாட்டு…

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முந்தைய அதிமுக அரசில் அமைச்சராக இருந்த கே.சி.வீரமணியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக நிலோபர் கபிலுக்கு...

கூடுதல் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து-ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும்; பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். கோரிக்கை…

தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து கோரி பிரதமர் மோடிக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்....

கொரோனோ தொற்றாளர்கள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும்… எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்.

இதுதொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையின விவரம் இதோ…. தமிழ்நாடு முழுவதும் அரசு...

கோவை (அ)சிங்கம் எஸ்.பி.வேலுமணி எம்மா நல்லவரு (!)தெரியுமா?

1972-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டபோது அந்த சிறுவனுக்கு வயது 3..கோவை குனியமுத்தூருக்கு வந்த மக்கள் திலகத்தை தனது தந்தையில்...

எதிர்க்கட்சித் தலைவராக இ.பி.எஸ். தேர்வு; ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தி…

அதிமுக சட்டமன்றக் குழுத் தலைரவாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சித்தலைரவாக அவரே பதவியேற்கவுள்ளார். தனது எதிர்ப்பையும் மீறி எடப்பாடி...

டாஸ்மாக் கடை மூடல்+ அம்மா உணவகம் செயல்பட அனுமதி; தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஓ.பி.எஸ். வரவேற்பு…

முழு ஊரடங்கு காலத்தில் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டவிதற்கும், அம்மா உணவகங்கள் தங்கு தடையின்றி தொடரவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள...

தன்னை வந்து யாரும் சந்திக்க வேண்டாம்; அதிமுக, கூட்டணி எம்எல்ஏ.களுக்கு தடை போட்ட எடப்பாடி பழனிசாமி…

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நேற்று காலையில் இருந்தே, தனது எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் இல்லத்தில் இருந்து தேர்தல்...

வாக்காளர்களுக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். நன்றி; பெரும் பொறுப்புகள் அதிமுக.வுக்கு காத்திருக்கின்றன என்று அறிவிப்பு…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ…. அதிமுக தலைமைக்...

குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும்; கொரோனோ விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்… அதிமுக.வினருக்கு ஓபிஎஸ்- இபிஎஸ் வேண்டுகோள்.

இதுதொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்வை விவரம் இதோ….. அ.தி.மு.கவும், ஆளும் அரசும், தன்னலம் கருதாமல்...

சேலம் மாவட்டம் ஜெயலலிதா கோட்டை என்பதை நிரூபிப்போம்.. முதல்வர் இ.பி.எஸ். திட்டவட்டம்…

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜமுத்துவை ஆதரித்து ஆட்டையாம்பட்டியில் இன்று வாக்கு...