Sun. Apr 20th, 2025

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ….

அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய லெட்டர் பேடு அடிப்பதற்கு நேரம் ஆகும் இல்லையா.. அதற்குள் என்னென்ன சிக்கல்கள் வரப்போகிறதோ….