ஹெச். ராஜா டம்மி பீஸ்…வெறுப்பை காட்டும் டெல்லி பாஜக மேலிடம்……ரங்கராஜ் பாண்டே, மாரிதாஸை விட இளக்காரமாகிவிட்ட பரிதாபம்…
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுமத்தியில் ஆட்சி அமைத்த இந்த 9 ஆண்டுகளில்தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பிரபலங்கள்ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடார்...