Sun. Nov 24th, 2024

Hot News

400 எம்பி தொகுதிகள் சாத்தியமா? அறைகூவலை நிறைவேற்றாமல் ஓயமாட்டார் மோடி.. அதிமுகவுக்கு அமித்ஷா இரும்புபிடி…

நாடாளுமன்ற மக்களவையின் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர்...

ஐஏஎஸ் அதிகாரிகளை வாட்டி வதைக்கும் சிவ் தாஸ் மீனா.. தலைமைச் செயலகத்தில் கொதி நிலை உச்சம்… ஆய்வுக் கூட்டங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்க வேண்டுகோள்..

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் முதல் அமைச்சருக்கு மிஞ்சிய அதிகாரம் படைத்தவராகவும், முதல்வரின் புதல்வரும் விளையாட்டு மற்றும்...

அதிமுக வேட்பாளருக்கு 25 கோடி ரூபாய் டார்க்கெட்.. இபிஎஸ்ஸின் ஆஃபரல் அலறி ஓடும் அதிமுக நிர்வாகிகள்.. எடப்பாடியாரை ஆட விட்டு வேடிக்கை பார்க்கும் மோடி, அமித்ஷா…

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வழக்கம் போல, ஆளும்கட்சியான திமுக, தேர்தல் களத்தை மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொண்டு வருகிறது. 2019 முதல், 5...

3 ஆயிரம் கோடி ரூபாயை இழக்கும் விஜய்.. அரசியல் அரிதாரத்திற்கான விலை அதிகம்.. நடிகர்கள்,நாடாள ஆசைப்படுவது நியாயமா?என எகிறும் எதிர்ப்பு…

தமிழக வெற்றிக் கழகத்தை அதிரடியாக துவக்கியுள்ள நடிகர் விஜயைப் பார்த்து, பரம்பரை அரசியல் தலைவர்களே ஆடிப் போய் இருக்கிறார்கள். ஆளும்கட்சியான...

இபிஎஸ்ஸின் இரட்டை வேடம்.. அதிரடி காட்டிய எஸ்எஸ்.சிவசங்கர். திராவிட மாடல் ஆட்சிக்கு தோள்கொடுத்த செய்தித்துறை..

சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுரையை அடுத்து, அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததால் திராவிட மாடல் ஆட்சியும், பொதுமக்களும்...

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் அதிமுக… பலி ஆடுகளை தேடும் எடப்பாடி பழனிசாமி.. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா டீம் சதித்திட்டம்…

பாரதிய ஜனதா கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அதிமுக...

விலைமாதர் நிலைக்கு இறங்கிவிட்டார் ரவீந்திரன் துரைசாமி…அண்ணாமலையை உலக தலைவராக தூக்கிப் பிடிக்கும் அவலம்..

சங்கிகளை விட படுகேவலமான வாழ்க்கை வாழும் அசிங்கம்… தாரை.வே.இளமதி. சிறப்புச் செய்தியாளர்.. பிரதமர் மோடியை வான் அளவிற்கு புகழ்ந்து கொண்டிருப்பவர்களில்...

குற்றவாளி பொன்முடியை தண்டித்தது நியாயமானது..நீதிபதிக்கு எதிரான விமர்சனம்,திமுகவுக்கு அழிவை தேடி தந்துவிடும்…

தூக்கத்தை இழந்துவிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள்… 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்...

தூத்துக்குடியில் தனித்த விடப்பட்ட கனிமொழி கருணாநிதி.. உதயநிதியை முன்னிலைப்படுத்திய மு.க.ஸ்டாலின்…

தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கனிமொழி கருணாநிதி எம்பி ஒற்றை நபராக சுற்றி சுற்றி வந்து மீட்பு...

நிர்மலா சீதாராமன் மீது மோடி கோபம்.. மத்திய பாஜக நிதியமைச்சரின் ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி.. உதயநிதி மீதான வசைப்பாடலுக்கு பிராயச்சித்தம்.. திராவிட மாடல் அரசு மீது மத்திய பாஜக அரசு கரிசனம்.

மத்திய அமைச்சரோ, மாநில அமைச்சரோ.. அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுமக்கள் தரும் வரவேற்புதான், அந்தந்த அமைச்சரின் மனிதநேயத்தை பறை சாற்றும். தென்...