Sat. May 18th, 2024

Month: December 2023

புண்ணியம் தேடிக் கொண்ட திராவிட மாடல் அரசு.. தீவுத்திடலில் விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்திய லட்சக்கணக்கான மக்கள்…

லட்சக்கணக்கான தேமுதிக தொண்டர்களை கண்ணீரில் தத்தளிக்க வைத்த கேப்டன் விஜயகாந்த்திற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தாமாக முன்னெடுத்த மரியாதைக்குரிய...

குற்றவாளி பொன்முடியை தண்டித்தது நியாயமானது..நீதிபதிக்கு எதிரான விமர்சனம்,திமுகவுக்கு அழிவை தேடி தந்துவிடும்…

தூக்கத்தை இழந்துவிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள்… 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்...

தூத்துக்குடியில் தனித்த விடப்பட்ட கனிமொழி கருணாநிதி.. உதயநிதியை முன்னிலைப்படுத்திய மு.க.ஸ்டாலின்…

தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கனிமொழி கருணாநிதி எம்பி ஒற்றை நபராக சுற்றி சுற்றி வந்து மீட்பு...

நிர்மலா சீதாராமன் மீது மோடி கோபம்.. மத்திய பாஜக நிதியமைச்சரின் ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி.. உதயநிதி மீதான வசைப்பாடலுக்கு பிராயச்சித்தம்.. திராவிட மாடல் அரசு மீது மத்திய பாஜக அரசு கரிசனம்.

மத்திய அமைச்சரோ, மாநில அமைச்சரோ.. அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுமக்கள் தரும் வரவேற்புதான், அந்தந்த அமைச்சரின் மனிதநேயத்தை பறை சாற்றும். தென்...

நேர்மையான ஐபிஎஸ் அதிகாரிகளை பழி வாங்குகிறதா.,திராவிட மாடல் அரசு… டிஜிபி சங்கர் ஜிவாலை விட அதிகாரம் படைத்த ஐபிஎஸ் அதிகாரிகள்…

காவல் துறை அதிகாரிகளின் அதிகார போட்டியால் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் கடந்த 3 மாதங்களாக காலியாக உள்ள கிழக்கு...

விருதுநகரை குறி வைக்கும் தமிழச்சி தங்கபாண்டியன்.. கிருஷ்ணகிரியில் காங்கிரஸை கை கழுவும் திமுக.. காங்கிரஸ் எம்பி டாக்டர் செல்லக்குமார் எதிர்காலம் கேள்விக்குறியா..சேலத்தில் களம் காண துடிக்கும் டிஎம்.செல்வகணபதி?

நல்லரசு வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.. சேலத்தில் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த திமுக மாநில இளைஞர் அணி...

செல்வி ஜெயலலிதாவால் எழுச்சி.. கலைஞர் மு.கருணாநிதியால் வீழச்சி.. பிராயச்சித்தம் தேடாத நடிகர் வடிவேலு.. ஈவு இரக்கமில்லாத பிரேமலதா..

இரக்க குணத்தால் விஸ்வரூபம் காட்டிய விஜயகாந்த்.சுயசிந்தனையின்றி சுருண்ட கதை துயரமானது… திரையுலக பிரபலங்களால் ஆசை ஆசையாக கேப்டன் என்று அழைக்கப்பட்டு...

அமைச்சர் தங்கம் தென்னரசுவை கொண்டாடும் மின்சார வாரியம்.. சுதந்திர பறவையான ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்.. விடியல் ஆட்சிக்கு பெருமை சேர்த்த ஒரே ஒரு திமுக அமைச்சர்…

மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள சென்னை மக்களின் கோபம் ஒட்டுமொத்தமாக திராவிட மாடல் ஆட்சி மீது பாய்ந்து கொண்டிருந்தாலும்...