செல்வி ஜெயலலிதாவால் எழுச்சி.. கலைஞர் மு.கருணாநிதியால் வீழச்சி.. பிராயச்சித்தம் தேடாத நடிகர் வடிவேலு.. ஈவு இரக்கமில்லாத பிரேமலதா..
இரக்க குணத்தால் விஸ்வரூபம் காட்டிய விஜயகாந்த்.சுயசிந்தனையின்றி சுருண்ட கதை துயரமானது… திரையுலக பிரபலங்களால் ஆசை ஆசையாக கேப்டன் என்று அழைக்கப்பட்டு...