Fri. Apr 26th, 2024

Month: June 2022

இபிஎஸ்ஸுக்கு இருக்கும் பெரும்பான்மை ஆதரவை ஓபிஎஸ் ஏற்க மறுப்பது ஏன்? கே.பி.முனுசாமி ஆவேசம்…

இபிஎஸ்ஸுக்கு இருக்கும் பெரும்பான்மை ஆதரவை ஓபிஎஸ் ஏற்க மறுப்பது ஏன்அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக...

யஷ்வந்த் சின்ஹாவுக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு;அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவும் உடைக்கப்படுகிறது என தாக்கு…

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதம் நிறைவடைவதையொட்டி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம்...

மகா.,அரசியலில் திடீர் திருப்பம்; ஷிண்டே முதல்வராக பதவியேற்றார்… அமைச்சரவையில் பங்கேற்க பாஜக முடிவு….

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக ஆளும்கட்சியான சிவசேனாவில் இருந்து குழுவாக பிரிந்து சென்ற அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, அம்மாநிலத்தின்...

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கை விசாரிக்க முடியாது; சென்னை உயர்நீதிமன்றம்…

ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு  தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற...

எளிய மக்களை பாதிக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெறுக; சிபிஎம் வேண்டுகோள்…

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற சரக்கு போக்குவரத்து சேவை வரி குழுக் கூட்டத்தில், கோதுமை மாவு,...

இராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி செலவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; 71,103 பயனாளிகளுக்கு ரூ.287.10 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் …

இராணிப்பேட்டையில் இன்று காலை நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.118.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட...

அதிமுக ஒருங்கிணைப்பாளராக எழுதிய கடிதம் செல்லாது; ஓபிஎஸ்ஸுக்கு இபிஎஸ் சூடான பதில்…

அதிமுக-வை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையது...

ஆளும்கட்சி ஊடகவியலாளர்களின் அராஜகம்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்…

தாரை இளமதி., சிறப்புச் செய்தியாளர்…. “2011 முதல் 2021 வரை எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வந்த நேரத்தில், அக்கட்சியைப் பற்றி...

சிவத் தொண்டில் மூழ்கிய துர்கா ஸ்டாலின்…அண்ணாநகர் கார்த்திக் மோகனின் மறுபக்கம்….

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னால் அவரது இல்லத்தரசி துர்கா ஸ்டாலின் இருக்கிறார் என்பதை, முதல்வரே பல்வேறு நிகழ்வுகளின் போது...

ஆன் லைன் ரம்மி தடை செய்வதற்கான பரிந்துரைகள்; முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளைத் தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு இன்று...