ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற சரக்கு போக்குவரத்து சேவை வரி குழுக் கூட்டத்தில், கோதுமை மாவு, மின்மோட்டார் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பானது எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை: