Fri. Apr 26th, 2024

அதிமுக-வை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையது அல்ல-அதிமுக வேட்பாளர்களுக்கு Form A,Form B வழங்குவது தொடர்பாக ஓபிஎஸ் எழுதிய கடிதத்திற்கு இபிஎஸ் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்ற பதவியோடு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதம்…