காவல்துறையினர் இறப்பு, விபத்து பாதிப்பு காப்பீட்டுத்தொகை ₹ 60 லட்சமாக உயர்வு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…
காவல், தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு சட்டப்பேரவையில் இன்று பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 78 புதிய அறிவிப்புகளை...