Mon. Apr 29th, 2024

இந்தியா

நீட் தேர்வு கட்டணம் உயர்வு; இதுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பா?மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு… பொதுப்பிரிவுக்கு 1265 ரூபாய் அதிகரிப்பு…

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் இன்றும் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வரும் நிலையில், நடப்பாண்டிற்கான மருத்துவ மேற்படிப்பிற்கான நீட்...

பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறையுங்கள்.. பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்…

பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம்...

மகிழ்ச்சியில் திளைக்கும் பாலிவுட் நட்சத்திர தம்பதி கரினா கபூர்- செயிப் அலி.. 2 வதாகவும் ஆண் குழந்தை பிறந்ததால் உச்சகட்ட சந்தோஷம்.

பாலிவுட்டில் நட்சத்திர தம்பதிகளில் மிக,மிக அழகான ஜோடி, கரினா கபூர் – செயிப் அலி தம்பதியினர்..கடந்த 2012 ஆம் ஆண்டு...

பா.ஜ.க. நடிகை கைதில் திடீர் திருப்பம்; மூத்த தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆவேசம்…

மேற்கு வங்காளத்தில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்ததாக காவல்துறையால் கைது செய்யப்பட்ட புகழ் பெற்ற நடிகை, பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்....

பெட்ரோல் விலை விறுவிறு;என்னால் ஒன்றும் செய்ய முடியாது-நிர்மலா சீதாராமன் கைவிரிப்பு…

பெட்ரோல் விலை உயர்ந்து வருவது தர்மசங்கடமாகதான் உள்ளது. நான் மத்திய அமைச்சர் மட்டுமே. என்னால் எதுவும் செய்ய முடியாது என்று...

மேற்கு வங்காளத்தில் பிரபல நடிகை திடீர் கைது.. போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு… பா.ஜ.க. அதிர்ச்சி…

மேற்கு வங்காளத்தில் பிரபலமான இளம் நடிகை பாமளா கோஸ்வாமி, அம்மாநில பாஜக இளைஞரணி செயலாளராக உள்ளார். கோகைன் எனும் போதைப்...

உலகத் தேவைக்கான உற்பத்தியாக இருக்க வேண்டும்… பிரதமர் மோடி வலியுறுத்தல்…

6வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலியில் தொடங்கியது. இதில், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோருடன்...

கண் கண்ட சரஸ்வதி, சித்ரலேகா… கல்விக் கண் திறக்கும் நவீன கால சரஸ்வதி…

சிறப்புக் கட்டுரை : பாண்டியன் சுந்தரம், மயிலாடுதுறை.. அசத்துகிறார் ஆசிரியை.. திருமணம் செய்து கொள்ளவில்லை. இக்கணம் வரை சிக்கனமாகவே வாழ்ந்து...

வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை ; பிரதமர் மோடி அறிவிப்பு…

அசாம் மாநிலத்தில் துப்ரி – புல்பரி இடையே பிரம்மபுத்ரா ஆற்றின் மீது 18 கிலோ மீட்டர் தூரததிற்கு பாலம் அமைக்க...