சீனியர் அமைச்சர் ஐ.பெரியசாமியை சீண்டும் ஜுனியர் அமைச்சர் சக்கரபாணி… மதில்மேல் பூனையாக தடுமாறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்?
தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்… முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த நாள் முதலாகவே அவரது அமைச்சரவையில் அங்கம்...