கோவை மாநகராட்சி மேயர் யார்? முட்டி மோதும் திமுக பெண் கவுன்சிலர்கள்… எக்ஸ் திமுக எம்எல்ஏ கார்த்திக்கின் கபட நாடகம்… உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலினின் ஆதரவை பெற போட்டா போட்டி..
தாரை.வே.இளமதி., சிறப்புச் செய்தியாளர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 20 நாட்களாக சென்னையில் முகாமிட்டு,...