பிரதமர் மோடிக்கு பெருமை சேர்க்காது… தொழில் அதிபர்களை புண்படுத்துவது நிர்மலா சீதாராமனுக்குஅழகல்ல… பாஜக மூத்த தலைவர்களே ஆதங்கம்…கனிமொழி எம்பி கடும் எச்சரிக்கை….
தாரை.வே.இளமதி, சிறப்புச் செய்தியாளர்…. ஜிஎஸ்டி வரி விதிப்பால் பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கும் மனவருத்தத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்திய கோவை ஸ்ரீஅன்னபூர்ணா குழும நிர்வாக...