சாலை விபத்தில் இருந்து மீண்ட சிறுவன்; இன்ப அதிர்ச்சிக் கொடுத்த காவல் ஆய்வாளர் பிரதாப் சிங்…. சமூக ஊடகங்களில் குவியும் வாழ்த்துகள்….
கோவையில் சாலை விபத்தில் சைக்கிளை இழந்து, உயிருக்கு போராடி மீண்ட 14 வயது ஏழை சிறுவனுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர்...