Sun. Nov 24th, 2024

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கு என்று தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் அந்த துறையின் அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வுக்காக தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வேளாண் துறை அமைச்சர்கள் மற்றும அரசு அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து, கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டு பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் , வேளாண நிதி நிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய முக்கியமான பரிந்துரைகள், வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளன.

அதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்: