நியாய விலைக்கடைகளில் தரமான, எடை குறைவின்றி பொருள்கள் கிடைக்க உறுதி செய்ய வேண்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…
தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில், தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்து, பொதுமக்களுக்கு தரமான சேவையை வழங்குவது...