அதிமுக.வினர் மீது போடப்படும் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்; இ.பி.எஸ்., அறிவிப்பு…
அதிமுகத் தொண்டர்களால் எஃகு கோட்டையாக பாதுகாக்கப்படும் அதிமுக.வுக்கு எதிரான அடக்குமுறையை திமுக உடனே நிறுத்தவேண்டும்.இந்த அடக்குமுறையையும்,பொய் வழக்குகளையும் சட்டரீதியாக சந்திக்கும்...