Fri. Apr 18th, 2025

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கை…..

நாட்டுப்பற்றை தட்டியெழுப்பும் மந்திர சொல்லான ஜெய்ஹிந்த் சொல்லை இழிவுபடுத்தும் வகையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈஸ்வரன் அவர்கள் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.ஓ.பன்னீர்செல்வம்..