Sat. May 3rd, 2025

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில், தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்து, பொதுமக்களுக்கு தரமான சேவையை வழங்குவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டள்ளார்.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் உணவு நுகர்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு உத்தரவிட்டுள்ள செய்திக்குறிப்பு…