நியூஸ் ஜெ டிவி நிலையத்தில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் திடீர் ஆய்வு.. திமுக ஆட்சிக்கு எதிராக ஃபவர்புல் மீடியாவாக மாற்ற வேண்டும் என உத்தரவு.. 2 மணிநேரம் விடாமல் வகுப்பு எடுத்து நிர்வாகத்திற்கு ரிவிட்….
மறைந்த அதிமுக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா, நாள் தவறாமல் ஆடியோ வெளியிட்டு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி...