ஏப்.11 முதல் 14 வரை தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டும்-கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை; பிரதமர் மோடி வலியுறுத்தல்…
கொரோனோ தொற்று பரவுதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக...