பெங்களூரில் 3000 ம் கொரோனோ நோயாளிகள் மாயம்; பீதியை கிளப்பும் கர்நாடக அமைச்சர்.. 24 மணிநேரத்தில் 39,047 ஆயிரம் பேர் பாதிப்பு.. தொற்றுக்கு 229 பேர் உயிரிழப்பு…. 6 லட்சம் வடநாட்டு தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம்… கர்நாடகாவை கதறவிடும் கொரோனோ..
கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த பல நாட்களாக 25...