நெல்லை+தென்காசியில் திமுக.வுக்கு முற்றுப்புள்ளியே கிடையாது.. வெற்றிக் கொடி உயருகிறது… திணறும் அதிமுக அமைச்சர் ராஜலெட்சுமி…
திருநெல்வேலியில் மட்டுமல்ல, மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக கொடியே உயர உயர பறக்கிறது. பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள நயினார்...