பா.ஜ.க. எனும் பாத்திரத்தில் நான்கு நண்டுகள்… முதல் சுற்றில் ஓ.பி.எஸ்.,அவுட்.. 2 ஆம் சுற்றில் சசிகலா அவுட்.? 3 ஆம் சுற்றில் டி.டி.வி.தினகரன் அவுட்.. 4 ஆம் சுற்றில் இ.பி.எஸ்.ஸுக்கு குறி.. தப்பிக்குமா…சிக்கிக்குமா திமிங்கலம்..
கூடா நட்பு..கேடாய் முடியும் என்பதற்கு தமிழக அரசியல் வரலாற்றில் எத்தனையோ முன்னூதாரணங்களைச் சொல்லலாம். இந்த வசனத்தை மனம் நொந்துப்...