அண்ணாமலை தோற்கடிக்கப்பட வேண்டும்… பாஜக மூத்த தலைவர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா எஸ்.பி.வேலுமணி.. நயினாரும், பொன்னாரும் தாமரையை மிளிர செய்வார்கள்… இந்துமத ஆதரவாளர்களின் பிரார்த்தனைகளுக்கு வெற்றி கிடைக்குமா..?
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு கிடைத்த செல்வாக்கைவிட 2024 தேர்தலில் அதிக வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் 19...