அதிமுக எம்எல்ஏ மனோன்மணி மிரட்டல்..நடவடிக்கை எடுக்க தயங்கும் இபிஎஸ்.. திமுகவில் வீரபாண்டி குடும்ப பஞ்சாயத்து… வேதனைப்படும் விசுவாசிகள்…
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து இரண்டு வாரங்கள் கடந்த பிறகும், தேர்தல் தொடர்பாக பஞ்சாயத்துகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆளும்கட்சியான...