Thu. Dec 5th, 2024

இந்து மகா கடலில் இந்தியாவிற்கு எதிர்வரும் அபாயங்கள்.

சிறப்புக் கட்டுரை : பிரபல கட்டுரையாளர்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.. இந்தியவெளியுறவுத்துறைஅமைச்சர்இலங்கைசுற்றுப்பயணம்——————————————இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் நேற்றைய (06.01.21) இலங்கைப் பயணம் குறித்து...

வீட்டுக்கொரு மடிக்கணினி…கமல் அதிரடி

ஆரம்பிச்சிட்டாரய்யா… கமலும் ஆரம்பிச்சிட்டாரய்யா… இலவசங்கள் மக்களை கோழையாக்கும் என்று கல்வியாளர்கள் குற்றம் சுமத்தி வரும் நேரத்தில், நடிகர் கமல்ஹாசனும் திராவிட...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தொடங்கி வைக்கிறார்கள்…

அமைச்சர் உதயகுமார் பேட்டி. புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி உலகப் பிரசித்திப்...

ஸ்டாலினுக்கு சிந்தனை திறன் இல்லை – இ.பி.எஸ். தாக்கு…

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு மாவட்டத்தில் இன்று தனது 2 வது நாள் தேர்தல் பிரசாரத்தை ஈரோட்டில் தொடங்கினார்.பன்னீர்செல்வம் பூங்கா...

அமித்ஷா ஆக்ஷன் ஸ்டார்ட்….

சுப்பிரமணிய சுவாமி மாஸ்டர் பிளான்…. ஓ.பி.எஸ்,முதல்வர்….. டி.டி.வி. தினகரன்அன்புமணி ராமதாஸ்பிரேமலதா விஜயகாந்த்நடிகர் சரத்குமார்வானதி சீனிவாசன் 5 துணை முதல்வர்கள் சசிகலாஅ.தி.மு.க....

07.01.21 முக்கியச் செய்திகள்

தமிழகம் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை அனுமதித்திருப்பது விதிமீறல் – மத்திய உள்துறை செயலாளர்“மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை...