Thu. May 2nd, 2024

இந்தியா

பா.ஜ.க. நடிகை கைதில் திடீர் திருப்பம்; மூத்த தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆவேசம்…

மேற்கு வங்காளத்தில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்ததாக காவல்துறையால் கைது செய்யப்பட்ட புகழ் பெற்ற நடிகை, பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்....

பெட்ரோல் விலை விறுவிறு;என்னால் ஒன்றும் செய்ய முடியாது-நிர்மலா சீதாராமன் கைவிரிப்பு…

பெட்ரோல் விலை உயர்ந்து வருவது தர்மசங்கடமாகதான் உள்ளது. நான் மத்திய அமைச்சர் மட்டுமே. என்னால் எதுவும் செய்ய முடியாது என்று...

மேற்கு வங்காளத்தில் பிரபல நடிகை திடீர் கைது.. போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு… பா.ஜ.க. அதிர்ச்சி…

மேற்கு வங்காளத்தில் பிரபலமான இளம் நடிகை பாமளா கோஸ்வாமி, அம்மாநில பாஜக இளைஞரணி செயலாளராக உள்ளார். கோகைன் எனும் போதைப்...

உலகத் தேவைக்கான உற்பத்தியாக இருக்க வேண்டும்… பிரதமர் மோடி வலியுறுத்தல்…

6வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலியில் தொடங்கியது. இதில், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோருடன்...

கண் கண்ட சரஸ்வதி, சித்ரலேகா… கல்விக் கண் திறக்கும் நவீன கால சரஸ்வதி…

சிறப்புக் கட்டுரை : பாண்டியன் சுந்தரம், மயிலாடுதுறை.. அசத்துகிறார் ஆசிரியை.. திருமணம் செய்து கொள்ளவில்லை. இக்கணம் வரை சிக்கனமாகவே வாழ்ந்து...

வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை ; பிரதமர் மோடி அறிவிப்பு…

அசாம் மாநிலத்தில் துப்ரி – புல்பரி இடையே பிரம்மபுத்ரா ஆற்றின் மீது 18 கிலோ மீட்டர் தூரததிற்கு பாலம் அமைக்க...

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்; பஞ்சாப், அரியானாவில் ஆயிரக்கணக்கானோர் கைது…

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் கடந்த நவம்பர்...

எண்ணெய் மற்றும் எரிவாய உள்கட்டமைப்பு உருவாக்க ரூ. 7.50 லட்சம் கோடி செலவிட திட்டம்… பிரதமர் மோடி பேச்சு…

ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று (பிப்.17) தொடங்கி வைத்தார்....

பெட்ரோல் மீதான கூடுதல் வரி மூலம் 20 லட்சம் கோடி வசூல்.. மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் தாக்கு…

பெட்ரோல் டீசல் மீதான கூடுதல் வரிமூலம் 20 லட்சம் கோடி மத்திய அரசு வசூலித்துள்ளதாக காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளது....