எடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் முதல்வர்.. எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது.. குளுகுளு மலையில் கொந்தளித்த ஆர்.இளங்கோவன்
சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் சித்ரா எம்.எல்.ஏ.வை ஆதரித்து, சேலம் புறநகர் மாவட்ட...