Wed. Dec 4th, 2024

Month: September 2021

கொடநாடு வழக்கின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் 7-ந் தேதி விசாரணை….

கொடநாடு வழக்கின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் 7-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.. கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்குத் தடை...

உள்ளாட்சித் தேர்தல்;அதிமுக விறுவிறு….

செங்கல்பட்டு, திருப்பத்தூர், தென்காசி உள்பட புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.. இதனையொட்டி ஆளும் கட்சியான...

சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி -சட்டசபையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி -சட்டசபையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவில் கண்டுகளிக்கும்படி...

பஞ்சு – கழிவுப்பஞ்சு மீதான சந்தை நுழைவு வரி முழுவதும் நீக்கம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு… திமுக அரசு என்றுமே நெசவாளர்களின் நண்பன் என பெருமிதம்….

சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்…அதன் விவரம் :

அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி ஊக்கத் தொகை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்; அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு- அனைத்து சாதியினரும் அர்ச்சகர்; பாஜக எம்.எல்.ஏ வரவேற்பு…நிகழாண்டில் ஆயிரம் கோடி ரூபாய் கோயில் சொத்துகள் மீட்கப்படும்-அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு…

சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறைக்கான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அத்துறையின் அமைச்சரான பி.கே.சேகர் பாபு தனது துறையில்...

பெரியார் விருது- மிசா பி.மதிவாணன்:பேரறிஞர் அண்ணா விருது -எல்.மூக்கையா; கலைஞர் விருது- கும்முடிபூண்டி கி.வேணு; பாவேந்தர் விருது- வாசுகி ரமணன்; பேராசிரியர் விருது- பா.மு.முபாரக்…… திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு…

ஆண்டுதோறும் செப்டம்பர் 15 ஆம் தேதியன்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாளும், திமுக துவங்கப்பட்ட நாளும் சேர்த்து...

திமுக ஆட்சியிலும் செல்வி ஜெயலலிதா நினைவிடத்தில் ஒளிவெள்ளம்; பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் உருக்கம்…

திமுக ஆட்சியில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் நினைவிடம் கடந்த...

கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தமிழ்நாடு அரசு கேவியட் மனு ; 73 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக பகீர் அறிக்கை தாக்கல்…..

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து...

கோடநாடு கொலை -கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து அதிரடி; முழுமையான விசாரணை நடத்த மேலும் 4 தனிப்படைகள் அமைப்பு…

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நாளுக்குநாள் சூடுபிடித்து வருகிறது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான...

தமிழில் அர்ச்சனை திட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….

தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி. திருவரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி...