செங்கல்பட்டு, திருப்பத்தூர், தென்காசி உள்பட புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.. இதனையொட்டி ஆளும் கட்சியான திமுக நாளை முக்கிய ஆலோசனை கூட்டத்தை கூட்டி யுள்ளது.. இதில் 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றிய, மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கிறார்கள்.. அவர்களுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத் தவுள்ளார்.. இந்த நிலையில் அதிமுக முந்திக் கொண்டு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. அதன் விவரம்;