Sat. Apr 19th, 2025

கடலூர் மாவட்ட அதிமுக.வில் புதிய மாறற்ம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் இதோ…

இதேபோல், செல்வி ஜெயலலிதா பேரவைக்கு புதிய நிர்வாகியும் நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.