நீட் தேர்வு ரத்து செய்வதற்கான சட்ட முன்வடிவு நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி…
சட்டப்பேரவையில் உரையாற்றி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்வதற்கு அனைத்துக்கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...