அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பணி ஆணை மூலம் தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கியிருக்கிறோம்.
— M.K.Stalin (@mkstalin) August 17, 2021
கோவில்களில் யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை; செய்யவும் மாட்டோம்.
இவ்விவகாரத்தில் வீணான வதந்திகளை உருவாக்கி, அரசியல் செய்து SocialJustice-ஐ பாழடிக்க வேண்டாம். pic.twitter.com/wXkTxzfda7