Sun. Apr 20th, 2025

சட்டப்பேரவையில் உரையாற்றி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்வதற்கு அனைத்துக்கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் அவருக்கு பதிலளித்துப் பேசிய முதுல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்வதற்கு திமுக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தார்.

அதன் விவரம் இதோ….