Mon. Apr 29th, 2024

ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உரிய சுதந்திரம் இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு வழங்கப்படும்.

ஆப்கான் மக்களுக்கு வாழ உரிய வழி செய்யப்படும்.

யாருடனும் பழிவாங்கும் நோக்கம் கிடையாது .

நாட்டுக்கோ, இஸ்லாம் மதத்திற்கு எதிராக சமூக வலைதளங்கள், ஊடகங்கள் செயல்பட அனுமதி இல்லை.

மற்ற நாடு எம்பஸ்ஸி களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.

இனி போர் நடத்த திட்டமில்லை.

பெண்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படும். தேவையெனில் அவர்களுக்கு பிடித்த வேலைக்கு செல்லலாம்.

இஸ்லாமிய நாடுகளுடன் ஒத்துப்போக தயார்.

முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார்.
எல்லா கட்சியினரையும் உட்படுத்தி புதிய அரசு உருவாக்கப்படும்.

நாட்டை விட்டு யாரும் வெளியேற வேண்டாம், ஆப்கான் மண்ணில் பிறர் ஆட்சி செய்ய அனுமதிக்க மாட்டோம் .

புதிய அரசு அதிகாரம் ஏற்றவுடன் புது சட்டங்கள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது…