எடப்பாடி பழனிசாமியிடம் விலை போய்விட்ட டி.எம்.செல்வகணபதி- பாஜக.வுக்கு தாவ நயினார் நாகேந்திரனுடன் பேரம் பேசும் அவலம்… கொதிக்கும் சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள்…
தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்… அரசியலில் அடுத்தடுத்த உயரத்தை எட்ட அயோக்கியத்தனம்தான் முதலீடு என்பதற்கு சிறந்த உதாரணமாக அதிமுக முன்னாள்...