Sun. May 19th, 2024

மதுரா டிராவல்ஸ் வீகேடி பாலன் வெளியிட்டுள்ள அறிக்கை :

கொரோனா பாதிப்புகள், உயிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

அரசும், சமூக அக்கறை உள்ளவர்களும் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

எங்கள் நிறுவனமும் முடிந்த வரை உதவுகிறோம்.

  1. சித்த மருத்துவர் விருகம்பாக்கம்
    வீரபாகு தமது மருத்துவ சேவைகளை சிறப்பாக செய்து வருகிறார். பல்லாயிரக்கணக்கோரை சுகப் படுத்தி இருக்கிறார். இதுவரை ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்பது மகத்தானது.
    அவரிடம் சிகிச்சை பெற இடம் கிடைப்பதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் அவரிடம் சிகிச்சை பெற விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.
    எங்களால் உதவ‌ முடியும்.
  2. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சையும் மருத்துவ வசதிகளும் தேவைப்பட்டால் எங்களை அணுகுங்கள்.
    உடனடியாக
    உதவுகிறோம்.
  3. உங்கள் விபரங்களை கீழ் காணும் இலக்கத்திற்கு SMS ஆக அனுப்பவும்.

‘கலைமாமணி’
வீகேடி.பாலன்.
தலைவர் மதுரா டிராவல் சர்வீஸ் (பி) லிட்.
9841078674
e_ mail Id _ balan@maduratravel.com

‘மதுரா’ வெறுமனே ஒரு வர்த்தக ஸ்தாபனம் அல்ல,

சுற்றுலா, சமுகம் , கல்வி, கலை, கலாச்சாரம் சார்ந்த பேரியக்கம் என விகேடி பாலன் தெரிவித்துள்ளார்…