கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கொரோனோ பரவலை தடுத்து நிறுத்துக- அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்ட வழக்குகளையும் திரும்ப பெறுக.. முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு கோரிக்கை.
இதுதொடர்பாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப. உதயகுமாரன் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.....