Sun. Apr 20th, 2025

Month: March 2021

இறைவனால் தேனி மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்ட கொடைதான் ஓ.பன்னீர்செல்வம்… முதல்வர் இ.பி.எஸ்., புகழாரம்….

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் மீண்டும் போட்டியிடும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பரப்புரை...

பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா-வங்கதேசம் இடையே 5 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து….. இருநாடுகளிடையே ரயில் சேவை துவக்கம்…

இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி, டாக்காவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இருதரப்பு நல்லுறவு...

கொளத்தூர், முதல்வர் தொகுதியாக மாற வாய்ப்பளியுங்கள்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தான் போட்டியிடும் சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று வீதியில் நடந்துச் சென்றும், திறந்த ஜீப்பில் பயணம்...

100 கோடி வசூலை வாரி தந்த புதுமுக இயக்குனர்… மெர்ஸ்டிஸ் காரை பரிசாக வழங்கி அசத்திய தெலுங்கு சினிமா தயாரிப்பு நிறுவனம்…

புதுமுக இயக்குனர் புச்சிபாபு சனாவின் கைவண்ணத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள்...

கர்நாடக சட்டமன்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் ; பிஆர் பாண்டியன் வலியுறுத்தல்..

காவிரியின் குறுக்கே சட்டவிரோதமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நோக்கத்தோடு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ரூபாய் 9 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு...

எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்ற திமுக.வை அப்புறப்படுத்த வேண்டும்.. முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்….

திருநெல்வேலி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேடபாளர்கள் ஐ.எஸ். இன்பதுரை(ராதாபுரம்) கணேசராஜா (நாங்குநேரி) ஜெரால்டு (பாளையங்கோட்டை) ஆகியோரை ஆதரித்து...

நார்வே, சுவீடன், பின்லாந்து நாடுகளை பார்க்க முடியலையேன்னு கவலைப்படாதீங்க.. மே 2க்குப் பிறகு தமிழகத்தை சொர்க்கப்பூமியாக மாற்றிக் காட்டுவார் பழனிசாமி.. கிண்டல் இல்லிங்க.. டாக்டர் ராமதாஸ்தான் சொல்றார்.

கொரோனோ தொற்று பரவல் அச்சம் காரணமாக, மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வதை தவிர்த்துவிட்ட பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,...

கொரோனா நெறிமுறை மீறல்;16 பள்ளிகள், 4 கல்லூரிகளுக்கு அபராதம். தஞ்சை ஆட்சியர் அதிரடி…..

தஞ்சையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 16 பள்ளிகள், 4 கல்லூரிகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர்...

தேர்தல் பரப்புரையில் கண்ணியம் பிரதானமாக இருக்க வேண்டும்… திமுக முன்னோடிகளுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும்,அவரது தாயாரையும் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி அதிமுக சார்பில்...

கமல்ஹாசனை டென்ஷனாக்கும் வானதி சீனிவாசனின் கூல் சீக்ரெட்…

கொங்கு மண்டலத்தில் அதிமுக அமைச்சர்கள், திமுக பிரபலங்களை பின்னுக்குக் தள்ளி, ஒட்டுமொத்த ஊடக வெளிச்சமும் அதிகமாக பாயும் தொகுதியாக மாறியிருக்கிறது...