ஒவ்வொரு தனிமனிதர்களின் உணர்வுகளை மதிப்பதுதான் ஜனநாயகம்… காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேச்சு… என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன் என உருக்கம்…
புதுச்சேரியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர்,...